

தலைப்பை மட்டும் தூய தமிழில் வைத்துவிட்டுப் படத்துக்குள் பல ஆங்கில வசனங்களைத் திணிப்பது கொதம் மேனனின் ஸ்டைல். இதுகுறித்து கேட்டபோது...
""நான் வளர்ந்த பின்னணி, சூழ்நிலை போன்றவற்றின் அடிப்படையில்தான் என்னுடைய படங்களில் கதை சொல்ல முடியும். அதேபோல பி, சி சென்ட்டர்களில் என்னுடைய படங்களைப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்ற கருத்தும் இருக்கிறது.
அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ரசிகர்களை எப்போதும் புத்திசாலிகளாகவே நினைக்கிறேன். அதனால் இப்போது இயக்குவதைப் போல்தான் தொடர்ந்து படங்களை இயக்குவேன். இதுதான் எனக்குத் தெரியும்'' என்றார் கொதம்மேனன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.