

மெ ல் லிசை உல கில், கால் நூற் றாண்டு சாதனை படைத் தி ருக் கி றார் மஞ் சுளா. மேற்கு ஜெர் மனி, பிரான்ஸ், லண் டன், ஸ்விட் ஸர் லாந்து, மலே சியா மற் றும் சிங் கப் பூர் முத லிய நாடு க ளி லும் பாடி யுள் ளார்.
""சமீ பத் திய "பார்த் தி பன் கனவி'ல், அந்த "ஓ பக் பக் பக் மாடப் புறா' பாடல் ஞாப கம் இருக் கி றதா? அதில், கறுப்பு வெள் ளைப் பகு தி யில் ஒலிக் கும் குரல் என் னு டை ய து தான். அபஸ் வ ரம் ராம்ஜி மூல மாக என்னை அழைத்து, வித் யா சா கர் தேர்ந் தெ டுத் தார்'' என் கி றார் மஞ் சுளா. குர லில் ஒரு தன் னம் பிக் கை யும் நியா ய மான பெரு மி த மும் தென் ப டு கி றது.
""ஒரு கல் யா ணத் தில் எனது அண் ணன், சாய் ராம் நடத் திக் கொண் டி ருந்த இசை நிகழ்ச் சி யில் எனக்கு முதல் முத லில் எதேச் சை யா கப் பாட வாய்ப்பு உண் டா யிற்று. இது 1985-ம் வரு டம். "சங் க ரா ப ர ணம்' படம் அப் பொ ழுது பாப் பு ல ராக இருந் தது. இந் தப் பாடல் அதில் அமர்க் க ளப் ப டும். ஸôமஜ வர கமனா எனக்கு ஒரு ஒன்ஸ் மோர் பாராட்டை வாங் கிக் கொடுத் தது. மெல்ல சாய் ரா மும் தனது இசைக் கு ழு வான என் சான் டர் ஸில் எனக்கு ஒரு நிரந் தர இடத் தைக் கொடுத்து விட் டார்.
அபஸ் வ ரம் ராம் ஜி யின் இசைக் கு ழு வில் பதி னைந்து வரு டங் கள் பாடி யி ருக் கி றேன். எனது அண் ண னும் அதே குழு வில் இருந் தார். இப் பொ ழு தும் ராம் ஜி யின் இசை மழலை எனும் அமைப் பில், குழந் தை க ளின் குரல் வளத் தால் அவர் நடத்தி வரும் இசைப் பணி யி லும் எனக்கு பங்கு உண்டு. அங் குள்ள குழந் தை க ளுக்கு இசை ஆசி ரியை மற் றும் ஒருங் கி ணைப் பா ளர் எனும் வேலை எனக்கு. இசை வல் லு னர் கள், தேவா, தீபன் சக் ர வர்த்தி, சங் கர்- கணேஷ், மலே சியா வாசு தே வன், ரகு ராஜ் சக் ர வர்த்தி, மதன்- தாமு ஆகி யோ ரின் இசைக் குழுக் க ளில் பாடி அவர் கள் பாராட் டை யும் பெற் றி ருக் கி றேன்.
நான் சென் னைப் பல் கலைக் கழ கத் தின் இசைப் பட் ட தாரி. ஆசி ரி யர் பயிற் சி யி லும் தேர்ச்சி பெற் றுள் ளேன். ஆனால் கர் நா டக இசை யில் கச் சே ரிக் கென்று அதி க மாக முனை யா மல், மெல் லிசை உல கத் தி லேயே இருக் கும் படி எனது இசை யார் வத்தை வளர்த் துக் கொண் டி ருக் கி றேன். அதே சம யம் சினி மா வில் கர் நா டக இசை பாணி யில் வரும் பாடல் க ளைத் தவ றில் லா மல் பாட எனக்கு இந் தப் பட் ட மும் பயிற் சி யும் பெரி த ளவு உத வி யி ருக் கி றது. வீணை வாசிக் கத் தெரி யும்,
"சர் வர் சுந் த ரம்', "ஞான ஒளி', "தில் லானா மோக னாம் பாள்', "அபூர்வ ராகங் கள்', "உத் த ர வின்றி உள்ளே வா' - போன்ற பழைய படங்களின் பாடல்களில் என் மனதைப் பறி கொ டுப் பேன். சலீல் செüத்ரி தான் எனது மன தைக் கவர்ந்த ஹிந்தி இசை ய மைப் பா ளர். தெலுங்கு, ஹிந்தி, ஏன் மலை யா ளப் பாடல் க ளும் எங் கள் நிகழ்ச் சி யில் உண்டு.
ஹிந் தி யில் ராஷ்ட்ர பாஷா வரை தேர்ச்சி பெற் றி ருப் ப தால் உச் ச ரிப்பு சரி யாக இருக் கும். பிற மொழிப் பாடல் கள் பாடு வ தைக் கேட்டு யாரும் குற் றம் கண் டு பி டிக் க வில்லை. கமல் ஹா ஸன் நடத் திய ஒரு ஸ்பெ ஷல் ஷோவில் அவ ரு டன் இணைந்து பாடி யுள் ளேன். இந் தப் பாட லைக் கம லுக் காக இளை ய ராஜா பிரத் யே க மாக இசை ய மைத் தி ருந் தார். அவ ரும் கம லும் நான் பாடி ய தைக் கேட் டுப் பாராட் டி னார் கள்.
நவ ராத் திரி கொலு வின் போது ரஜினி சார் வீட் டில் நான் பாடி ய தைக் கேட்டு அருணா சாய் ராம் பாராட் டி னார். சில மாதங் க ளுக்கு முன் சூப் பர் ஸ்டா ரின் வீட் டில் அவர் குடும் பத் தி னர் மட் டுமே அமர்ந்து செவி யுற, நான் பாடி ய தைக் கேட்டு ரஜினி சார் மிக வும் நெகிழ்ந்து போனார். லதா ரஜி னி காந் து டன் சேர்ந்து பல இசை ஆல் பங் கள் கொடுத் துள் ளேன். இதற்கு எங் க ளுக் குத் துணை யாய் நின் றது மதிப் பிற் கு ரிய விஜய் ஆண் ட னி தான். பி சுசீலா, எஸ் ஜானகி அவர் க ளு ட னும் மேடை யில் பாடி யுள் ளேன்.
எனது பெற் றோர், முக் கி ய மாக எனது தாயார் என்னை நன் றாக ஊக் கு வித் தார் கள். எனது கண வ ரும் நல்ல ரசி கர். வாழ்க் கை யில் எந்த நேரத் தி லும் வீட்டு வேலை களை முடித் து விட் டு தான் வெளி யில் செல்ல முடி யும் என்ற நிர்ப் பந் தத்தை நான் சந் தித் த தே யில்லை. எனது ஒரே மகள் ஸ்ருதி ராம்ஜி சாரின் இசை மழ லை யில் பாடிக் கொண் டி ருக் கி றாள்.
டி ஏ வி பள் ளி யி லும், ராம் ஜி யின் இசைப் பள் ளி யி லும் இசைக் கற் பிப் ப தால் சரா ச ரி யாக இரண்டு மணி நேரம் தின மும் பாடி வி டும் பழக் கம் ஏற் பட் டு விட் டது. இதுவே நான் எனக் குத் தரும் பயிற் சி யா கி வி டு கி றது. குரல் பரா ம ரிப் புக் கென்று தனி யாக எது வும் செய் வ தில்லை. உணவு கட் டுப் பாடு என்று பெரி தாக எது வும் இல்லை.
பல தொலைக்காட்சி சேனல் க ளில் குழந் தை க ளுக் கான இசைப் போட் டி கள் நடந்து கொண் டி ருக் கின் றன. பாட விரும் பும் குழந் தை யின் குரல் வளம், அந் தக் குர லின் இயற் கைத் தன்மை, ஆகி ய வற்றை ஆய்ந்து அந் தக் குர லுக் குத் தக்க பாட லைத் தேர்வு செய்ய வேண் டும்.
அல் லது பெற் றோர் விரும் பும் பாட லைக் குழந் தை யின் மீது புகுத்தி, இர வோடு இர வாக வருத்தி எடுத்து, இலக்கை அடைய வைக் க லாம் என்று எண் ணு தல் முறை யா காது.
குழந் தை கள் பாவம், தேர் வா ளர் கள் முன் திண் டாடி, அவஸ் தைப்பட்டு அழும் காட் சி யைக் காணும் போது வருத் தம் தான் ஏற் ப டு கி றது'' என் கி றார் மஞ் சுளா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.