சிம்பு -லிங்கு.. லிங்க்கு!

"பையா' படத்தின் வெற்றியை அடுத்து லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். ஆக்ஷன் கலந்த குடும்பக் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடு
Updated on
1 min read

"பையா' படத்தின் வெற்றியை அடுத்து லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். ஆக்ஷன் கலந்த குடும்பக் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து மெகா பட்ஜெட்டில் ஒரு தெலுங்குப் படத்தை இயக்குகிறார் லிங்குசாமி. இதில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com