ஆளு​நர் மாளிகை..​. ஆய்வு செய்த தக​வல் தாத்தா!

மிடுக் கான சீருடை, கையில் துப் பாக்கி, எளி தில் சென்று அணுகி பேச முடி யாத அந் நிய தன் மை யு ட னான முகம் கொண்ட காவ லர் கள்... பாது காப் புக் கோட் டை யாக உள்ள ஆளு நர் மாளி கைக் குள் செல் வது என் பது சாம
ஆளு​நர் மாளிகை..​. ஆய்வு செய்த தக​வல் தாத்தா!
Updated on
4 min read

மிடுக் கான சீருடை, கையில் துப் பாக்கி, எளி தில் சென்று அணுகி பேச முடி யாத அந் நிய தன் மை யு ட னான முகம் கொண்ட காவ லர் கள்... பாது காப் புக் கோட் டை யாக உள்ள ஆளு நர் மாளி கைக் குள் செல் வது என் பது சாமா னிய மனி தனை பொறுத்த அள வில் உண் மை யில் பெரிய விஷ யம் தான். ஆனால், அத் த கைய ஆளு நர் மாளி கையை எவ் வித பிர ப ல மும் இல் லா மல், 8-ம் வகுப்பு வரையே படித்த 67 வயது முதி ய வர் ஒரு வர் தனி ஆளாக ஆய்வு செய்து அனை வ ரின் கவ னத் தை யும் தன் பக் கம் திருப் பி யுள் ளார்.

எழு தப் ப டிக் கத் தெரி யாத ஏழைக் கு டி ம க னும் யாரு டைய சிபா ரி சும் இன்றி ஆளு நர் மாளிகை உள் ளிட்ட அரசு அலு வ ல கங் களை தனி ஆளாக ஆய்வு செய்ய முடி யும் என் பதை நிரூ பிக் கத் தான் இந்த ஆய்வு என் கி றார் சென்னை பட் டா ளத் தைச் சேர்ந்த பி. கல் யா ண சுந் த ரம். இது எப் படி சாத் தி ய மா னது என் பதை நமக்கு விவ ரிக் கி றார் கல் யா ண சுந் த ரம். இனி அவ ரு டன்...

""சென்னை பெரம் பூர் பகு தியை அடை யா ளப் ப டுத் திய- ஒரு காலத் தில் பிர பல நிறு வ ன மாக இருந்த- பி அண்டு சி மில் லில் இரண் டாம் தலை முறை தொழி லா ளி யான பொன் னம் ப லத் தின் மக னாக பிறந்த நான் புர சை வாக் கத் தில் மாந க ராட்சி பள்ளி ஒன் றில் 8-ம் வகுப்பு வரை படித் தேன். மேற் கொண்டு படிக்க வச தி யில்லை. எங் கள் குடும் பத் தின் மூன் றா வது தலை முறைத் தொழி லா ளி யாக பி அண்டு சி மில் லில் பணி யில் சேர்ந் தேன்.

சிறு வ யது முதலே எந்த பிரச் னை யா னா லும் அது குறித்து அரசு அதி கா ரி க ளுக்கு கடி தம் வாயி லா கவே தெரி வித்து தீர் வு க ளைப் பெற்று வந் தேன். தொடக் கத் தில் சிலர் உனக்கு ஏன் இந்த வேலை, இத னால் உனக்கு லாபம் என்ன என் றும் அச் சு றுத் தி னார் கள்.

எனது அணு கு முறை அவர் க ளி ட மும் எனக்கு நன் ம திப் பை யும் பாராட் டை யும் பெற் றுத் தந் தது. இத னால், எனது சேவைப் பணி கள் எவ் வித தடங் க லும் இல் லா மல் தொடர்ந் தது. பெற் றோரை போலவே மனைவி மற் றும் 2 மகன் கள் ஒரு மக ளின் ஆத ர வும் எனது சமூக சேவைக்கு பக் க ப ல மாக அமைந் தது.

தக வல் பெறும் உரிமை சட் டம் தொடர் பான அர சின் நட வ டிக் கை களை ஆரம் பம் முதலே கவ னித்து வந்த எனக்கு, 2005-ம் ஆண்டு அது சட் ட மா னது வரப் பி ர சா த மாக அமைந் தது. முத லா வ தாக தக வல் பெறும் உரி மைச் சட் டம் தொடர் பான புத் த கங் களை வாங்கி அந்த சட் டத்தை எப் படி நல்ல வகை யில் பயன் ப டுத் து வது என் பதை அறிந் துக் கொண்டு அதன் படி செயல் பட தொடங் கி னேன்.

பொது மக் க ளு டன் நெருங் கிய தொடர் பில் உள்ள துறை க ளில் முறை கே டு கள், ஊழல் கள் நடக்க வாய்ப் புள்ள பணி கள் தொடர் பான அனைத்து விவ ரங் க ளை யும் தக வல் பெறும் உரி மைச் சட் டத் தின் படி இல வ ச மா கப் பெற்று வரு கி றேன். வறு மைக் கோட் டுக் குக் கீழே உள் ள வர் கள் இந்த சட் டத் தின் கீழ் தங் க ளுக் குத் தேவை யான அனைத்து தக வல் க ளை யும் எவ் வித கட் ட ண மும் இன்றி இல வ ச மா கப் பெற முடி யும் என் பதை நிரூ பித் த தில் எனக்கு பெருமை உண்டு.

தமி ழ கத் தில் ஆக்கி ர மிப் பா ளர் கள் பிடி யில் உள்ள கோயில் நிலங் கள், வக்ப் வாரிய நிலங் கள், பஞ் சமி நிலங் கள் குறித்த முழு விவ ரங் களை திரட் டும் பணி யில் ஏரா ள மான தக வல் கள் கிடைத் துள் ளன. இத னைத் தொடர்ந்து நெடுஞ் சா லைத் துறை, பணி யா ளர் நலத் துறை, ஆதி தி ரா வி டர் நலத் துறை, உள் ளாட்சி உள் ளிட்ட பல் வேறு துறை க ளில் மனு செய் த தில் ஏரா ள மான தக வல் கள் கிடைத் துள் ளன.

இதன் பின் னர் நாடு முழு வ தும் காத் தி ருப்பு பட் டிய லில் வைக் கப் பட் டுள்ள ஐஏ எஸ், ஐபி எஸ், ஐஎப் எஸ் அதி கா ரி கள் குறித்த விவ ரங் க ளை யும், அவர் க ளைக் காத் தி ருப்பு பட் டிய லில் வைக்க சட்ட ரீதி யாக உள்ள வழி வ கை கள் குறித்து மத் திய அர சுக் கும் பல் வேறு மாநில அர சு க ளுக் கும் தக வல் பெறும் உரி மைச் சட் டத் தின் படி மனு செய் தேன்.

தேசிய சட்ட ஆணை யம், பிர த மர் அலு வ ல கம் உள் ளிட்ட பல் வேறு இடங் க ளில் இருந்து வந்த பதில் களின் அடிப் ப டை யில், அர சி யல் சட் டத் தின் அடிப் ப டை யில் அதி கா ரி க ளைக் காத் தி ருப் புப் பட் டிய லில் வைக்க எவ் வித வழி வ கை யும் இல்லை என் பது தெரிய வந் தது.

தக வல் பெறும் உரிமை சட் டத் தில் உள்ள சிறப்பு அம் சங் களை அறிந் த தால் அதனைப் பயன் ப டுத்தி நாட் டி லேயே முதல் முறை யாக தமிழ் நாடு மாநில தக வல் ஆணை யத்தை சமூக ஆர் வ லர் கள் சில ரு டன் சேர்ந்து ஆய்வு செய் தேன்.

இதன் பின் னர் ஆளு நர் மாளி கை யில் உள்ள அவ ரது அலு வ ல கத் தைத் தக வல் பெறும் உரிமை சட் டப் படி அனு மதி பெற்று கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி ஆய்வு செய் தேன். இதில் அங்கு பணி புரி யும் அதி கா ரி கள் மற் றும் ஊழி யர் க ளின் பணி யா ளர் பதி வேடு, தணிக்கை அறிக்கை, நிதி நிர் வா கம் உள் ளிட்ட பல் வேறு தக வல் கள் சான் ற ளிக் கப் பட்ட ஆவ ணங் க ளா கப் பெற் றேன்.

நாட் டி லேயே முதல் மு றை யாக ஆளு நர் மாளி கையை ஆய்வு செய் தது பல ரின் கவ னத் தை யும் எனது பக் கம் திருப் பி யது.

இது வரை 300-க்கும் அதி க மான மனுக் களை அனுப்பி 5 ஆயி ரத் துக்கு அதி க மான பக் கங் க ளைக் கொண்ட தக வல் க ளைத் திரட் டி யுள் ளேன். கிணற்று நீராக இத் தக வல் கள் அமைந் து வி டா மல், உரிய நபர் க ளுக்கு எவ் வித பய னை யும் நோக் கா மல் அளித்து வரு கி றேன்.

என் னி டம் உள்ள தக வல் க ளைத் தேவைப் படு வோர் நகல் எடுத்து பயன் ப டுத் திக் கொள் ள லாம்'' என் கி றார் கல் யா ண சுந் த ரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com