‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமி​ழைச் சாக​விட மாட்​டோம்!

பேரா சி ரி யர் க ளில் வித் தி யா ச மா ன வர் திரு நெல்வேலி மாவட் டம் கடை யத் தைச் சேர்ந்த மு.செ.அறி வ ர சன். இலங் கைத் தமி ழர் க ளுக் குத் தமிழ் சொல் லிக் கொடுக்க பல பேரா சி ரி யர் கள் தமி ழ கத் தில் ம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:31 pm

வை. இராமச்சந்திரன்

பேரா சி ரி யர் க ளில் வித் தி யா ச மா ன வர் திரு நெல்வேலி மாவட் டம் கடை யத் தைச் சேர்ந்த மு.செ.அறி வ ர சன். இலங் கைத் தமி ழர் க ளுக் குத் தமிழ் சொல் லிக் கொடுக்க பல பேரா சி ரி யர் கள் தமி ழ கத் தில் மறுத் து விட்ட நிலை யில் தானாக முன் வந்து இலங் கைச் சென்று தமிழ் சொல் லிக் கொடுத் த வர்.

சாதி மறுப் பா ள ரு மான அவர் சாதிக்கு ஒரு சுடு காடு என் பதை எதிர்க் கும் வகை யில் தம் உடல் சுடு காட் டிற் குப் போகக் கூடாது என்று முடிவு செய் தது மட் டு மின்றி தம் குடும் பத் தி னர் அனை வ ரின் உட லை யும் மருத் து வ ம னைக் குத் தான மா கக் கொடுக்க முன் வந் துள்ள அவ ரைச் சந் தித் துப் பேசி னோம்:

ஈழத் தில் தமிழ்ப் பயிற்சி அளிக் கச் சென் றது எப் படி?

1983 இனக் க ல வ ரத் திற் குப் பிறகு ஈழத் த மி ழர் கள் பலர் கடை யம் பகு திக்கு வந் தி ருந் த னர். அவர் க ளோடு பழ கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து. ஈழத் த மி ழர் க ளுக்கு ஆத ர வாக தொடர்ந்து செயல் பட்டு அவர் க ளோடு கொண் டி ருந்த தொடர் பின் கார ண மாக அவர் கள் என்னை அடை யா ளம் கண்டு அங்கு அழைத் த னர்.

எப் போது அங் குப் பயிற்சி அளித் தீர் கள்?

2006-08-இல் தமிழ் ஈழம் கிளி நொச் சி யில் தமிழ்ப் பேரா சி ரி யர் பணி யில் சேர்ந் தேன். அங்கு 40 பேருக்கு தமிழ் ஆ சி ரி யர் தகு தி ப டுத் து தல் பயிற்சி அளித் தேன். தமிழ் கற் பித்து கொண் டி ருந்த, முறை யாகத் தமிழ் கற் றி ராத ஆசி ரி யர் க ளுக் கும் பயிற்சி அளித் தேன்.

தமிழ்ப் பாடத் திட் டம் வகுத்து கொடுத் தேன். தமிழ் ஈழ தேசிய தலை வர் பிர பா க ர னின் மனைவி மதி வ தினி உள் பட பல ருக்கு, கிளி நொச்சி செஞ் சோலை வளா கத் தில் தமிழ் பயிற்சி அளித் தேன். தவிர தமிழ் ஈழ வானொ லி யில், தொடர்ந்து ஒவ் வொரு ஞாயி றும் 15 நிமி டம் ஒலி ப ரப் பா கும் தமிழ் முழக் கம் நிகழ்ச் சி யில், பல் வேறு தலைப் புக் க ளில் 65 வாரம் பேசி யுள் ளேன்.

தமிழ் ஈழத் தில் இருந்த போது, பிர பா க ர னைப் பார்க் கும் வாய்ப் புக் கிடைத் ததா?

இரு முறை அவ ரைக் கண்டு பேசும் வாய்ப்பு கிடைத் தது.

ஈழத் த மி ழர் க ளி டம் உங் க ளைக் கவர்ந் தது?

ஈழத் த மி ழர் கள் பொறுப் பா ன வர் கள். வெறும் பேச் சில் ஆர் வ மில் லா த வர் கள். செயல் பாட் டில் ஆர் வ மு டை ய வர் கள். உண் மை யான தமிழ்ப் பற் றா ளர் கள். ஈழத் தில் உள்ள அறி வ முது புத் தக நிலை யத் தில், தமிழ் நூல் கள் அனைத் தும் கிடைக் கும். அங் குள்ள வணிக நிறு வ னங் கள் அனைத் தும் தமிழ்ப் பெய ரி லேயே இருக் கும். போரா ளி கள் பிற மொ ழிப் பெயர் களை நீக் கித் தமி ழில் பெயர் வைத் துக்   கொண் டுள் ள னர்.

குழந் தை க ளுக் குத் தமிழ் பெ யர் சூட் டு வதை ஊக் கப் ப டுத் தும் வகை யில், அங் குள்ள தமிழ் ஈழ வைப் ப கம் (வங்கி) தமிழ் அ மு தம் எனும் திட் டத் தைச் செயல் ப டுத்தி வந் தது. அதற் காக மருத் து வ ம னை க ளில் 10 ஆயி ரம் தமிழ்ப் பெயர் க ளைக் கொண்ட கையேடு வைக் கப் பட் டி ருந் தது. குழந் தைக் குத் தமிழ்ப் பெ யர் சூட் டி ய தற் கான சான் றி தழை வழங் கி னால் குழந் தை யின் பெய ரில் ரூ.1000 வைப் புச் செய்து, 18 ஆண் டு க ளுக் குப் பிறகு அந் தக் குழந் தைக்கு வட் டி யு டன் கிடைக் கும் வகை யில் தமிழ் அ மு தம் திட் டம் அமைக் கப் பட் டி ருந் தது.

அங்கு ஆங் கி லப் பள் ளிக்கு இடம் இல்லை. சுமார் 10 ஆண் டு க ளுக்கு முன்பு, யுனஸ்கோ நிறு வ னம் 50 ஆண் டு க ளில் அழிந் து வ ரும் மொழி க ளில் தமி ழும் உள் ளது என் றது. இது குறித்து ஈழத் த மி ழர் கள் என் னி டம் கூறிய போது, அவர் கள் தமி ழ கத் தைப் பார்த் து விட்டு இதை சொல்லி இருக் கி றார் கள். தமிழ் ஈழத் தைப் பார்த் தி ருந் தால் சொல் லி யி ருக்க மாட் டார் கள். நாங் கள் தமி ழைச் சாக வி ட மாட் டோம் என் ற னர். இதி லி ருந்தே அவர் க ளின் தமிழ் உணர்வை நாம் அறிய முடி யும்.

பிர பா க ரன் தமிழ்ப் பெயரா?

அது வட மொ ழி பெ யர். ஒளியை உடை ய வன் என் பது அதன் பொருள். நான் தலை வர் பிர பா க ர னோடு உரை யாடி கொண் டி ருந்த போது, என் பெயர் தமிழ் பெ யரா எனக் கேட் டார். நான் மறுத் துச் சிரித் தேன். "ஐயா எனக் குக் கரி கா லன் என்ற பெய ரும் உண்டு' என் றார். அது தமிழ் பெ யர் தான் என் றேன்.

நீங் கள் எழு திய புத் த கங் கள் பற்றி?

நான் எழு திய "விடு த லை பு ரம்' எனும் நூலை 2005-ஆம் ஆண்டு, திரு நெல் வே லி யில் மூத றி ஞர் தி.க.சி. வெளி யிட் டார். "சோதி டப் பு ரட்டு', "யார் இந்த ராமன்', "மதமா மனி தமா? ' ஆகி யவை நான் எழு திய பிற நூல் கள். "யார் பயங் க ர வா தி கள் சிங் க ளரா? ஈழத் த மி ழரா? ' என் னும் நூல் அச் சில் இருக் கி றது.

உடல் தா னம் செய் துள் ளீர் களே?

திரு நெல்வேலி மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னைக்கு நெல்லை மாவட் டக் செஞ் சி லுவை சங் கத் தின் மூல மாக என் மனைவி, மகன், மரு ம கள், நானும் எங் கள் உடல் க ளைக் கொடை யாக வழங் கி யி ருக் கி றோம். தகு தி யான உறுப் பு கள் தேவைப் ப டு வோ ருக் குப் பயன் ப டும் என் ப தற் கும் மேலாக, எங் கள் உடல் க ளைக் கொடை யாக வழங் கி ய தற்கு மற் றொரு கார ண மும் உண்டு. சாதிக்கு ஒரு சுடு காடு இருக் கின்ற நிலை இருக் கி றது. இதை விரும் பாத சாதி அமைப்பை ஏற் றுக் கொள் ளாத எங் கள் உடல் கள் சுடு காடு செல் லக் கூ டாது என்ற கொள் கையே முதன் மைக்

கார ண மா கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.