விளம்பரத் தூதுவராக அமலா பால்!

அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ட்வென்ட்டி-ட்வென்ட்டி கிரிக்கெட் போட்டிகளின் விளம்பரத் தூதுவராக முதலில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்திருந்தனர் ஐபிஎல் நிர்வாகிகள். ஆனால் தற்போது அமலா
விளம்பரத் தூதுவராக அமலா பால்!
Updated on
1 min read

அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ட்வென்ட்டி-ட்வென்ட்டி கிரிக்கெட் போட்டிகளின் விளம்பரத் தூதுவராக முதலில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்திருந்தனர் ஐபிஎல் நிர்வாகிகள். ஆனால் தற்போது அமலா பாலை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வரத் தொடங்கியுள்ளதால் த்ரிஷாவை விட அமலா பாலே பொருத்தமான விளம்பரத் தூதுவராக இருப்பார் என்பதால்தான் இந்த முடிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com