பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஐந்தருவி

ரயில் பிர யா ணத் தில் அறிந்த  டெக் னி க்கல் அனு ப வம்: வெகு ஆண் டு க ளுக் குப் பிறகு ரயில் பிர யா ணம். ரயி லின் என் ஜினி லி ருந்து (நீராவி) பெட் டி கள், வாகு வம் பிரெக் என்று பல விஷ யங் கள் அத் துப் ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

ரயில் பிர யா ணத் தில் அறிந்த  டெக் னி க்கல் அனு ப வம்:

வெகு ஆண் டு க ளுக் குப் பிறகு ரயில் பிர யா ணம். ரயி லின் என் ஜினி லி ருந்து (நீராவி) பெட் டி கள், வாகு வம் பிரெக் என்று பல விஷ யங் கள் அத் துப் படி. கூட்ஸ் என் ஜி னில் பிர யா ணம் செய் தி ருக் கி றேன். தவிர மேட் டுப் பா ளை யத்தி லி ருந்து ஊட்டி வரை இரண்டு பிஸ் டன் என் ஜி னில் பிர யா ணம் செய் தி ருக் கி றேன்.

தடங் க ளில் ஏற் ப டும் டக் டக் என்ற சத் தத்தை வைத்தே தண் ட வா ளங் கள் எவ் வ ளவு நீளத் திற்கு வெல்டு செய் யப் பட் டி ருக் கின் றன என் றும் இன் னும் நிறைய விஷ யங் க ளும் அறிந்து வைத் துத் தான் (இதற் கான புத் த கங் கள் நிறைய என் னி டம் உள் ளன.) "நடு வழி யில் ஒரு ரயில்' என்ற குறு நாவலை "கல்கி'யில் எழு தி னேன்.

டெக் னி கல் விஷ யம் மேல் தூக் கி வி டா மல் மனத்தை உருக் கும் கதை அம் சத்தை நிறைய வைத் தேன். இதற்கு நல்ல வர வேற்பு. ஒரு நல்ல (டில்லி) எழுத் தா ளர், "நான் இந்த மாதி ரி தான் விஞ் ஞான விஷ யங் க ளைச் சேர்த் துக் கதை எழுத விரும் பு கி றேன்' என்று கூறி னார். பின் னால் அவர் எழு திப் பிர ப ல மும் அடைந் தார்.

கதை க ளைக் காணோம்!

மன் னார் கு டி யில் செங் க ம லத் தாயார் அறக் கட் டளை என் "திரு வ ரங் கன் உலா'வுக்கு பொற் கிழி தந்த நிகழ்ச் சி யின் அதி ச யங் கள். "திரு வ ரங்க உலா'வைப் படித்து விமர் சித்த தமிழ்த் துறை பேரா சி ரியை அழு து விட் டார். பல மாண வி கள் எனது வெவ் வேறு கதை க ளைப் படித் து விட்டு அழ காக விமர் சித் த தைக் கண்டு அசந் து விட் டேன். அவ் வ ளவு ஆழ்ந்து படித் தி ருந் தார் கள். முக் கி ய மாக அந் தக் கல் லூரி மாண வி கள். அவர் கள் எல் லோ ரும் சொன் னது: ""இப் போது வாரப் பத் தி ரி கை க ளில் கதை கள் வரு வதே இல்லை. எல் லாம் சினிமா விஷ யங் களே வரு கின் றன''

சிக ரெட் பிடிப் பது கண் களைப் பாதிக் கும்!

சிக ரெட் பிடிப் பதாலோ பீடி பிடிப் பதாலோ கண் க ளின் நடுப் ப கு தி க ளைப் பாதிக் கி றது. இத னால் சீக் கி ரத் தில் கண் ணில் நோய் கள் வரக் காத் தி ருக் கின் றன. அமெ ரிக் கா வில் நிறை யப் பேர் இத னால் கண் பார்வை இழந் தி ருக் கி றார் கள். இதை நிஷா ஆசார்யா என் ப வர் கண் டு பி டித்து உள் ளார். நிறைய கண் நோயா ளி க ளைப் பிடித்து, சிக ரெட் பிடிப் ப வர், பிடிக் கா த வர் எனப் பிரித்து இதைக் கண் டு பி டித் துள் ளார். கலி போர் னியா பல் க லைக் க ழ கத் தில் இந்த ஆராய்ச்சி செய் துள் ளார். இதை ஆப் தோ மா லாஜி மார்ச் இத ழில் பிர சு ரித் தி ருக் கி றார் கள்.

மென் பெயர்கள்!

விக் டர் ஹியூகோ, "ஹன்ச் பேக் ஆப் நாஸ் டர் டாம்' என்ற நாவலை எழு தி யி ருக் கி றார். அதில் ஒரு வாக் கி யம் வரு கி றது.

'ள்ஹஹ்ள் ம்ஹய்ர்ன்' என்று தொடங் கு கி றார். எனக்கு பிரெஞ்சு தெரிந் த தால் அது என் ன வென்று புரிந் து விட் டது. மனு சொல் லு கி றார் என்று உடனே புரிந் து விட் டது.

ஒரு பெண் ணின் பெயர் எப் படி இருக்க வேண் டும். உச் ச ரிப் ப தற்கு மென் மை யாக இருக்க வேண் டும். மிரு து வாக இருக்க வேண் டும். நெடில் எழுத் தில் முடி வ தாக இருக்க வேண் டும்.

இப் ப டிச் சொல் லிய ஹியூகோ தனது கதா நா ய கிக்கு எஸ் மெ ரல்டா என்று பெயர் வைத் தார்.

உடனே நான் மனு நீதி புத் த கத் தைத் தேடிப் பிடித் துப் படிக்க ஆரம் பித் தேன்.

மனு வுக்கு முன் எத் த னையோ நீதி சாஸ் தி ரங் கள் இருந் தி ருக் கின் றன. ஆனால் மனு நீதி சாத்திரம் தான் ஜனங் க ளி டையே நின் றது.

குளூகோ மாவை குண மாக் கும் கிரீன் டீ!

குளூகோமா உள் பட கண் நோய் களை கிரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக் ஸி டென்ட் என்ற ஒரு சக்தி வாய்ந்த எதிர்ப்பு திறன் குணப் ப டுத் து கி றது என்று கண் டு பி டித் துள் ளார் கள். சிபு பாங்க் என் ப வ ரும் அவ ரது சகாக் க ளும் சேர்ந்து இந்த கிரீன் டீயின் உப யோ கத் தைக் கண்டு பிடித் துள் ளார் கள். அவர் கள் செய்த பரி சோ த னை கள் மூலம் இந்த கிரீன் டீ சிகிச்சை 20 மணி நே ரத் தி லேயே பலன் அளிக் கி றது என்று தெரி கி றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.