
சம வயதினரிடம்- சிநேகிதம், நட்பு
பெரியவரிடம்- மரியாதை
குழந்தைகளிடம்- வாத்சல்யம்
கணவன் மனைவியிடம்- சிருங்காரம்
கஷ்டப்படுகிறவர்களிடம்- பரிவு
மகான்களிடம் பெறுதல்- அருள்
பகவானிடமிருந்து பெறுதல்- அநுக்கிரகம்
பகவானிடம் நாம் வைப்பது- பக்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.