

"குறிஞ்சிப் புலவர்' என்று புகழப்பட்ட கபிலர், காடு, மலை, நதிக்கரை, சோலை எங்கும் சென்று தேடித் தேடி தொகுத்த 99 வகையான பூக்களின் பெயர்கள் இவை:
செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடு வேர், தேமா, மணிச்சிகை, உந்தூழ், கூவிளம், அவரை, எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், எருவை, செருவிளை, கருவிளை, பயினி, வானி, குரவம், பசும்பிடி, வகுளம், காயா, ஆவிரை, வேரல், சூரல், குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி, குருகு, மருதம், கோங்கம், போங்கம், திலகம், பாதிரி, செருந்தி, அதிரல், சண்பகம், கரந்தை, குளவி, கலிமா, தில்லை, பாலை, முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நெய்தல், தாழை, தளவம், தாமரை, ஞாழல், மெüவல், கொகுடி, சேடல், செம்மல், சிறு செங்குரலி, கோடல், கைதை, வழை, காஞ்சி, நொய்தல், பாங்கர், மரா, தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை, அடும்பு, ஆத்தி, பகன்றை, பலாசம், பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாய், தோன்றி, நந்தி, நறவம், புன்னாகம், பாரம், பீரம், குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை, நரந்தம், நாகம், நன்னிருள் நாறி, மா, குருந்து, வேங்கை.
- ராஜேஸ்வரி ராமச்சந்திரன்
படம் : மதனகோபால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.