அறுகு  மகத்துவம்

அறுகம்வேரை அரைத்து பசுவின் பாலில் கலந்து அருந்தி வந்தால் உடல் தேறி பலம் பெறும். 
அறுகு  மகத்துவம்
Updated on
1 min read

  அறுகம் புல்லை தண்ணீரில் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.
  அறுகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.
  அறுகம் வேரை பசும்பாலில் அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி குணமாகும்.
  அறுகம்வேரை அரைத்து பசுவின் பாலில் கலந்து அருந்தி வந்தால் உடல் தேறி பலம் பெறும்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com