

தமிழ்முனி அகத்தியரின் பன்னிரு மாணாக்களின் பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா? இதோ
1. அதங்கோட்டாசான்
2. தொல்காப்பியர்
3. துராலிங்கர்
4. செம்பூட்சேய்
5. வையாபிகர்
6. வாய்ப்பியர்
7. பனம்பரனார்
8. கழாரம்பர்
9. அவிநயர்
10. காக்கைப்
பாடினியார்
11. நற்றத்தர்
12. வாமனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.