ப்பாளிப் பழமா? வேண்டவே வேண்டாம் என ஒதுக்குவோர் பலர் உண்டு. அமெரிக்காவை கண்டு பிடித்த கொலம்பஸ் , பப்பாளி பழத்தை தேவதைகளின் பழம் என்று சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல; இதன் மருத்துவ குணங்கள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். அவை இங்கே:
வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்ல வல்லது.
தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து
கொழுப்பைக் குறைத்து இதயத்தைப் பலப்படுத்தும்
செரிமான சக்தியை அதிகரிக்கும்.
எடையைக் குறைக்க விரும்புவோருக்கு ஏற்றது.
மூட்டுவலிக்கு நல்ல வலி நிவாரணி.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளைக் குணமாக்கும்.
பப்பாளி சாப்பிடுவோர் இளமையோடு இருப்பர்.
பித்த வெடிப்புக்கு நல்ல மருந்து.
கண்ணில் புரை விழுவதைத் தடுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.