தமிழகப் பெண்கள் குழந்தை வரம் வேண்டி அரச மரத்தை சுற்றி வருவது போல் மேற்கு ஆப்பிரிக்க பெண்கள் பனை மரத்தை சுற்றி வந்து குழந்தை வரம் வேண்டுகின்றனர்.
-போளூர் ரகுபதி
பிறந்த குழந்தைக்கு கருப்பு-வெள்ளை நிறங்கள் தவிர வேறு நிறங்கள் தெரியாது.
மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணர முடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்வது மூளையே.
-பரத், சிதம்பரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.