அழகிய இளம் வயது அம்மாக்களுக்கும், திருமணமான இளம் வயது பெண்களுக்கும் அடிச்சதுலாட்டரி!
உலக அழகிப் போட்டி, பிரபஞ்ச அழகிப் போட்டியில் மட்டுமல்ல; எந்த அழகிப் போட்டிகளிலும் 18 வயதிலிருந்து 28 வயது வரையிலுள்ள திருமணமாகாத, குழந்தை பெற்றுக் கொள்ளாத அழகிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதுவரையில், "வடை போச்சே' என்று அழகிப் போட்டியை ஏமாற்றத்துடன் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். இப்போது அவர்களை மகிழ்ச்சி அடைய செய்யும் வகையில் "மிஸ் யுனிவெர்ஸ்' நிர்வாகக் குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆம்! 70 ஆண்டு காலமாக பின்பற்றப்படும் மிஸ் யுனிவெர்ஸ் அழகிப் போட்டி விதிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளன.
2023-இல் நடக்க இருக்கும் 72-ஆவது "மிஸ் யுனிவெர்ஸ்' அழகிப் போட்டியில் அழகிய இளம் வயது அம்மாக்களும், திருமணம் ஆன இளம் அழகிகளும் பங்கு பெறலாம்! ஆனால், இந்தத் திருமணமான இளம் பெண்கள் குழந்தை பெற்றிருக்கக் கூடாது.
"இதை எப்பவோ செய்திருக்கணும். இப்பவாவது செய்தார்களே! மிஸ் யுனிவெர்ஸ் விதிகள் தளர்த்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மிஸ் வேர்ல்டு போட்டி விதிகளும் தளர்த்தப்படணும்' என்பதே அவர்களின் ஆசை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


