திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். சியாம் குமார் , 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து "ஸ்கை டைவிங்' மூலம் அண்மையில் குதித்து உலகச் சாதனையைப் படைத்துள்ளார்.
வான்குடையில் பறக்கும் இவருக்கு ஒரு கால் செயற்கையாகும். செயற்கைக் காலுடன் செய்ததே இந்தச் சாதனை.
அடுத்து 42 ஆயிரம் அடி உயரத்தில் ஸ்கை டைவிங் செய்ய உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.