அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பாயும் நதி ஒன்றின் நிறம் அடர் பச்சையாக அண்மையில் மாறியுள்ளது. கடலின் நிறம் மாறுவது போல் நதி நீரின் நிறம் மாறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவகை பாசியால் அந்த நதி ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளது. அதன் காரணமாக நதியின் நீர் அடர் பச்சை நிறத்துக்கு மாறிவிட்டிருக்கிறது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் சொல்கிறது. அதனால் மக்கள் நதியில் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.