
பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஒருமுறை புதுச்சேரிக்கு விஜயம் செய்தார். அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாக, ஏராளமான காவலர்கள் சூழ்ந்துகொண்டனர். உடனே நேரு, ''நான் காவலர்களைப் பார்ப்பதற்காக இங்கு வரவில்லை. மக்களைப் பார்க்கத்தான் வந்தேன்'' என்று கூறினார். உடனே காவலர்கள் வழிவிட்டு விலகி நின்றனர்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.