தமிழ் நிகண்டுகள் / அகராதிகள்

திவாகர நிகண்டு - திவாகர முனிவர் பிங்கல நிகண்டு - பிங்கல முனிவர்
தமிழ் நிகண்டுகள் / அகராதிகள்
Published on
Updated on
1 min read

திவாகர நிகண்டு - திவாகர முனிவர்

பிங்கல நிகண்டு - பிங்கல முனிவர்

சூடாமணி நிகண்டு - மண்டல புருடர்

சுயாதர நிகண்டு - சுயாதர முனிவர்

அகராதி நிகண்டு - இரேவண சித்தர்

ஆசிரிய நிகண்டு - ஆண்டிப் புலவர்

சதுரகராதி - வீரமா முனிவர்

தமிழ்ச் சொல் அகராதி - கதிரைவேல் பிள்ளை

செந்தமிழ் அகராதி - நா.சி. கந்தையா

அரபுத் தமிழ் அகராதி - குலாம் காதிறு நாவலர்

எதிர்ப்பத அகராதி - மு.சதாசிவம்

திராவிடப் பிரகாசிகை - சபாபதி நாவலர்

அபிதான சிந்தாமணி - சிவப்பிரகாச முதலியார்

கம்பன் ஆய்வடங்கல் - ச. சிவகாமி

சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி - சுவாமி ஞானப்பிரகாசம்

தமிழ்க்கலைச்சொல் அகராதி - வையாபுரிப்பிள்ளை (பதிப்பாசிரியர்)

மருத்துவக் கலைக்களஞ்சியம் - மணவை முஸ்தபா

அறிவியல் அகராதி / கணிப்பொறி அகராதி -அ.கி. மூர்த்தி

-முக்கிமலை நஞ்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com