மாதம் ஒரு ​(இலக்​கிய)​ விவா​தம்: பார​தி​யின் கனவு

  பார தி யின் தேசிய கீதங் கள் பாட லில் - பார த தே சம் பாடல் பகு தி யில், ""வெள் ளிப் பனி ம லை யின் மீது ல வு வோம் - அடி மேலைக் கடல் முழு துங் கப் பல் விடு வோம்...'' தீப கற்ப இந் தி யா வில், ""மேலைக் க
மாதம் ஒரு ​(இலக்​கிய)​ விவா​தம்: பார​தி​யின் கனவு

பார தி யின் தேசிய கீதங் கள் பாட லில் - பார த தே சம் பாடல் பகு தி யில்,

""வெள் ளிப் பனி ம லை யின் மீது ல வு வோம் - அடி

மேலைக் கடல் முழு துங் கப் பல் விடு வோம்...''

தீப கற்ப இந் தி யா வில், ""மேலைக் கடல் முழு தும் கப் பல் விடு வோம்'' என, "மேலைக் கடலை மட் டும் பாரதி குறிப் பிட் டுப் பாடிய கார ணம் என்ன?

கீழைக் கடற் க ரையை ஒட் டி ய மைந்த பல துறை மு கங் கள் செயற் கைத் துறை மு கங் கள். மேலைக் கடற் க ரையை ஒட் டி ய மைந் தவை இயற் கைத் துறை மு கங் கள். எனவே, ஆழ மான இயற் கைத் துறை மு கங் கள் கொண் டது என்ற பொரு ளில் "அடி மேலைக் க டல்' என்று சொல் லி யி ருக் க லாம். கட லின் அடி வரை சென்று பார்த் தான் எனில், கட லின் ஆழத் தி னைத் தான் நாம் நினைப் போம். அடி மு தல் முடி வரை என் றால், முழு மை யாக என்று பொருள். கடலை ஆளுகை செய் வது முழு மை யாக இருக்க வேண் டும் என்று விரும் பி னார் பாரதி என லாம்.

÷இந் தக் கடலை ஆள் வ தற்கே பிரஞ் சுக் கா ர ரும், ஆங் கி லே ய ரும், டச் சுக் கா ர ரும், போர்த் துக் கீ சி ய ரும் போட் டி யிட் ட னர். இவர் கள் ஆளுகை செலுத் திய மேலைக் க டல் முழு வ தும் இனி இந் தி யா வின் ஆளு கைக்கு உள் பட வேண் டும் என பாரதி கனவு கண் டார் என லாம். பாரதி, மேலைக் க டல் முழு வ தை யும் இந் தியா ஆள வேண் டும் என்றே "அடி மேலைக் க டல் முழு துங் கப் பல் விடு வோம்' என் றாரா? இருக் க லாம்.

÷இன் னொன்று, ஆழ் வார் க ளின் பாசு ரங் க ளில் பேரீ டு பாடு கொண் ட வர் பாரதி. அத் து வித ஞானி. ஈட்டு வியாக் கி யா னங் க ளிலே முழு தும் பயிற்சி பெற்ற பேர றி ஞன். "அடி' என்ற சொல் லுக் கு ரிய விழு மிய பொருள் க ளுள் ஐசு வ ரி யம் (செல் வம்) என் ப தும் ஒன்று. செல் வம் உடை ய வர் கள் உல கில் எல் லா வற் றை யும் அடை ய மு டி யும் என்ற பொருள் பட ஈட் டு வி யாக் கி யா னம், ""அடி யு டை யார்க்கு எல் லாம் சாதித் துக் கொள் ள லாம்'' (4:2:9) என் கி றது. எனவே, பார தி யா ரும் இந் தப் பொருள் ப டவே பெரு வ ளங் க ளைத் தன் னுள் அடக் கிக் கொண் ட தும் (கடல் படு செல் வம்) , தன்னை ஆள் ப வர்க் குப் பெரு வ ளத்தை அளிக் கத் தக் க து மான மேற் குக் கடலை அடி மே லைக் க டல் என்று விளக் கி யி ருத் த லும் கூடு மன்றோ?

÷மேலை நாட் டார் அனை வ ரும் மேற் குக் கடற் கரை வழி யா கவே இந் தி யா வுக் குள் நுழைந் த னர். இதை நன்கு அறிந் த வர் பார தி யார். பிறர் ஆதிக் கம் செலுத்தி, இந் தி யச் செல் வத் தைக் கொள் ளை யிட உத விய மேலைக் க டல் ஆதிக் கம் இந் தி யர் க ளுக்கு வாய்க் கும் - வாய்க்க வேண் டும் என்று கரு தியே "மேலைக் க டல் முழு துங் கப் பல் விடு வோம்' என் றார். இன் னொரு பேருண் மை யும் உள் ளது. இப் பாட லில் அடுத்த பகு தி யி லேயே அதைக் கூறி யுள் ளார்.

""முத் துக் குளிப் ப தொரு தென் கட லிலே

மொய்த்து வணி கர் பல நாட் டி னர் வந்தே

நத்தி நமக் கி னிய பொருள் கொணர்ந்தே

நம் ம ருள் வேண் டு வது மேற் க ரை யிலே''

என் றார். தென் க ரை யும் மேற் க ரை யும் தாம் பெரி தும் மேலை நாட் ட வர் களை இந் தி யா வுக்கு இழுத் தன என் பது பாரதி அறிந்த உண்மை. இதற் காக அவர் கீழ்க் க ட லைப் புறக் க ணித் த தா கக் கொள்ள முடி யாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com