ஹஜ் இஃது ஓர் உலக ஓருமைப்பாடு!

உலக நிலப் ப கு தி யில் நடு வில் அமைந் தி ருக் கும் அர ப கத் தின் "மக்கா' மாந கர், இப் புவி மக் க ளின் கண் க ளைக் கவ ரக் கூடிய ஒன்று! அங்கே "கஃபா' என் னும் ஏறக் கு றைய ஐயா யி ரம் ஆண் டு க ளுக்கு முன் ன
Published on
Updated on
4 min read

உலக நிலப் ப கு தி யில் நடு வில் அமைந் தி ருக் கும் அர ப கத் தின் "மக்கா' மாந கர், இப் புவி மக் க ளின் கண் க ளைக் கவ ரக் கூடிய ஒன்று! அங்கே "கஃபா' என் னும் ஏறக் கு றைய ஐயா யி ரம் ஆண் டு க ளுக்கு முன் னால் கட் டப் பட்ட இறை ஆல யம் வழி வ ழி யாக இறை வணக் கத் திற் கா கப் பயன் ப டுத் தப் பட் டது.

பதி னைந்து நூற் றாண் டு க ளுக்கு முன் அங்கே தோன் றிய இறுதி இறைத் தூதர் முஹம் மது (ஸல்) அவர் கள், எல் லாம் வல்ல இறை வ னால் தனக் குக் கட் ட ளை யிட் ட வாறு அங்கே ஏக இறை வழி பாட் டைக் கொணர்ந் தார். "மக்கா' நகர மக் கள் பெரும் பா லோர் ஏக இறைக் கொள் கையை எதிர்த் த னர். நபி கள் அவர் கள் ஒரு கட் டத் தில், மக் காவை விட்டு நீங்கி மதீ னா வுக் குச் சென் றார்.  மதீனா வாழ் மக் கள், நபி க ளா ரின் கொள் கை யை யும், கோட் பா டு க ளை யும் உள மார ஏற் றுச் செயல் பட் ட னர். இடை யில், இரு நக ரத்து மக் க ளி டையே பெரும் போர் கள் ஏற் பட் டன. இறு தி யில் மக் கமா நக ரம் அண் ணல் பெரு மா னார் (ஸல்) அவர் க ளின் ஆட் சி யின் கீழ் வந் தது. லட் சக் க ணக் கான மக் கள் புடை சூழ, அங்கே "ஹஜ்' என் னும் இறு திக் கட மையை தம் வாழ் நா ளில் இறு தி யாக நிறை வேற் றி னார். தொடர்ந்து இன்று வரை ஆண்டு தோறும் "துல் ஹஜ்' மாதம் 9ஆம் நாளில் சிறப் புத் தொழு கைக் காக, உல கின் எட்டு திக்கி லி ருந் தும் முஸ் லீம் கள் ஒன்று கூடு கின் ற னர். (மற்ற நாடு க ளில், துல் ஹஜ்' மாதம் 10 ஆம் நாள், "தியா கத் திரு நாள்' என் னும் "பக் ரீத் பண் டிகை' அனுஷ் டிக் கப் ப டு கின் றது. இவ்வருடன் நாளை நவ. 28 அன்று.)

"இறை வ னின் முன் னால் அனை வ ரும் சமம்' என் றும் உய ரிய கோட் பாடு இங்கே உறு தி ப டுத் தப் ப டு கின் றது. ஆண், பெண் கள் அனை வ ரும் தூய வெண் ணிற உடை யில், இறை நம் பிக் கை யு ட னும் இறை யச் சத் து ட னும் "கஃபா'வில் ஒன்று கூடி நிற் கின்ற காட்சி  கண் கொள் ளாக் காட் சி யா கும். அங்கு அல் லா வின் பெயரை விண் ண திர முழங்கி இறைப் புகழ் பாடு கின் ற னர் மக் கள்.

குறிப் பிட்ட நாளில் செய் வது "ஹஜ்' ஆகும்.  ஆண் டின் ஏனைய மாதங் க ளி லும், அதன் நாள் க ளி லும் முஸ் லிம் கள் அங்கே சென்று இறை வழி பா டு க ளில் ஈடு பட்ட வண் ணமே உள் ள னர். அதனை, "உம்ரா' என்று கூறு வர்.

ஏன் இதனை "தியா கத் திரு நாள்' என்று கூறு கின் ற னர்?    இறைத் தூ தர் இப் ரா ஹிம் (அலை) அவர் கள், தொடர்ந்து மூன்று நாள் க ளும் கண்ட கன வின் கார ண மாக, தம் அரு மந்த புதல் வன் இஸ் மா யில் (அலை) அவர் களை இறை வ னுக் காக அறுத் துப் பலி யி டும் படி ஆணை யி டப் பட் டார். "என்ன செய் வது? ' என்று திகைத் தி ருந்த இறைத் தூ தர், தன் மக னி டம் தான் கண்ட கன வைக் கூறி னார். ""என் தந் தையே! இறை வ னு டைய கட் டளை அது வென் றால் அவ் வாறே நீங் கள் செய் யுங் கள்; நான் பொறு மை யா ளர் க ளில் ஒரு வ னாக இருப் பேன்! '' என்று இஸ் மா யில் (அலை) அவர் கள் மொழிந் தார். தன் கண வர் சோகத் தில் இருப் ப தைக் கண்ட ஹாஜிரா அம் மை யா ரும், ""இறை வ னு டைய ஆணை இது தான் என் றால் நீங் கள் நிறை வேற் றத் தயங்க வேண் டாம்! '' என் றார். இங்கே ஒரு தியா கக் குடும் பத் தையே நாம் காண லாம்.

வேறு வழி யின்றி, கூர் மை யான கத் தி யொன் றை யும், கயி றை யும் எடுத் துக் கொண்டு மக னை யும் அழைத் துக் கொண்டு மலை மீது சென் றார் நபி இப் ரா ஹிம். மகனை கை, கால் கட்டி குப் பு றப் படுக்க வைத்து கழுத் தில் கத் தியை வைத்து அறுக்க முனைந் தார். ஆனால் கழுத்து அறு ப ட வில்லை. அப் போது வான வர் கோன் ஜிப் ர யீல் (அலை) அவர் கள் ஒரு ஆட் டைப் பிடித் துக் கொண்டு அங்கே தோன் றி னார். ""உம் மு டைய இந் தத் தியா கத்தை அல் லாஹ் ஏற் றுக் கொண் டான். இந்த ஆட்டை "குர் பானி கொடுப் பா யாக'' என்று நன் மொழி பகர்ந் தார். ஆடு "குர் பானி' கொடுக் கப் பட் டது. நரபலி தவிர்க் கப் பட் டது. ஒரு போதும் நரபலி கூடாது என் பதே இஸ் லாத் தின் விழு மிய கொள் கை யா கும்.

இந் நி கழ்ச் சியை எடுத் துக் காட் டும் முக மா கத் தான் "பக் ரீத்' அன்று ஆடு, மாடு, ஒட் ட கங் களை அறுத்து குர் பானி (பலி) கொடுக் கின் ற னர் முஸ் லிம் கள்.

ஆடு, மாடு ஒட் ட கங் க ளின் ரத் தமோ, மாமி சமோ இறை வ னைப் போய்ச் சேரு வ தில்லை; மாறாக, இறை ய டி யார் க ளின் தூய நோக் கத் தையே இறை வன் பார்க் கி றான்.

  "ஹஜ்' என் னும் உலக ஒரு மைப் பாட் டுப் பெரு வி ழா வின் நோக் க மென்ன? "மக் கள் சகோ த ரத் து வம், சமத் து வம், ஏகத் து வம் இவற் றி னூடே இறை வ னின் கட் ட ளை க ளுக்கு அடி ப ணிந்து வாழ் வாங்கு வாழவே மக் க ளி னம் படைக் கப் பட் டது' என் ப தை யும், "அமை திப் பூங் கா வாக உல கம் திகழ வேண் டும்' என் ப தை யும் அது உணர்த் து கி றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com