உத்யோகம் தரும் தலம்! - ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்
தான் பிறவி எடுத்ததன் பலனை உலகு அடைய வேண்டும் என்பதற்காக ராமாயணத்தை எழுதி முடித்தார் கம்பர். அதனை அரங்கேற்ற வேண்டுமே! ராமாயண நாயகன் ராமனின் குலமே வழிபட்ட திருவரங்கம் பெருமாள், கம்பரின் நினைவுக்கு வந்தா








