இறைவனை அடையலாம்!

இறைவனை அடையலாம்!

ஆயிரக் கணக்கானவர்களில் ஒரு சிலரே இறைவனை நாடுகிறார்கள். அவர்களுள்ளும் ஒருவர், இருவரே அவனை அடைகின்றனர் என்கிறது கீதை. தனது சுயபலத்தையே நம்பியிருந்தால் வெகு சிலரே இறைவனை அடைய முடியும். ஆனால் இறைவன் மீதுள
Published on

ஆயிரக் கணக்கானவர்களில் ஒரு சிலரே இறைவனை நாடுகிறார்கள். அவர்களுள்ளும் ஒருவர், இருவரே அவனை அடைகின்றனர் என்கிறது கீதை. தனது சுயபலத்தையே நம்பியிருந்தால் வெகு சிலரே இறைவனை அடைய முடியும். ஆனால் இறைவன் மீதுள்ள நம்பிக்கையாலும், இறைவனது அருளாலும் அவனை அடையலாம்.

சாந்தியும் சமதையும் உனக்கு மேலே உள்ளன. நீ அவற்றை மனம், பிராணன், உடல் இவற்றுள் இறங்கி வரும்படி அழைக்க வேண்டும். அதோடு, ஏதாவது உன்னை அமைதி இழக்கச் செய்தால், அதையும், அமைதியின்மையையும் விலக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com