
திருக்கோயில் என்றாலே சுவாமி சந்நிதியை வலம் வருவது முக்கியமான அம்சம்.
ஆனால், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் சுவாமி சந்நிதியை வலம்வரக் கூடாது என்ற தடை உள்ளது. இங்கு மூலவர் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கிறார்.
அவரது ஜடாமுடி கருவறையின் பின் பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சந்நிதியை வலம்வர தடை விதிக்கப்பட்டுள்ளதாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.