பலன்தரும் பரிகாரத் தலம்: தோல்நோய் போக்கும் எண்ணெய்க் காப்பு
நாங்குனேரி ஸ்ரீதோத்தாத்ரிநாதப் பெருமாள் திருக்கோயில் மது, கைடபன்... இரு அரக்கர்களை மகாவிஷ்ணு அழித்தார். அரக்கர்களின் துர்நாற்றம் பூமி எங்கும் வீசியது. தூய்மையை இழந்து வருந்திய பூமாதேவி, இத்தலத்தில்








