அரிசி உயர்ந்தது. உமி தாழ்ந்தது. இப்படி இருந்தாலும் அரிசியை விட்டு உமி பிரிந்துவிட்டால் முளைப்பதில்லை. உமியின் துணை கொண்டுதான் அரிசி முளைக்கிறது. ஒரு காரியத்தை செய்யும்போது நமக்குத் துணையாக மற்றவர்கள் இருப்பது நல்லது. இவன் சிறியவன்தானே என்று அவமதிக்கக்கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.