
கண் திருஷ்டி கணபதியைப் பற்றிய குறிப்பு தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள ஓலைச் சுவடிகளில் காணப்படுகிறது. மதுரையில் சக்திபுரத்தில் அகத்தியர் பஞ்ச சித்தர்களுக்கு உபதேசித்தார். மாலி, வனமாலி, மஹாநாதன், பிரபஞ்சன், ஞானசித்தன் என்ற ஐந்து சித்தர்களில் மஹாநாதன் சித்தர் வழிபட்ட "திருக்கண்நோக்கு விநாயகர்'தான் இந்தக் கண் திருஷ்டி விநாயகர். நம் வீட்டின் மீது விழும் கண் திருஷ்டிகள் போக இந்த விநாயகரை வழிபடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.