தெரிந்து கொள்வோம்

சிரஞ்சீவிகள் ஏழு பேர் யாவர் ?
Updated on
1 min read

சிரஞ்சீவிகள் ஏழு பேர் யாவர் ?

அஸ்வத்தாமன், மகா பலி, வியாசர், ஆஞ்சநேயர், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமர் ஆகியோர்.

ஈரேழு - பதினான்கு உலகங்கள் என்பவை யாவை ?

பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம், மஹர்லோகம், ஜனலோகம், தப லோகம், ஸத்ய லோகம், அதல, விதல, ஸýதல, தலாதல, ரஸôதல, மஹாதல, பாதாள லோகங்கள் என 14 லோகங்கள் குறித்து புராணங்கள் விளக்குகின்றன.

ஏழு வகை பிறப்புகள் எவை ?

இந்து தத்துவ நூல்களின்படி ஏழுவகை பிறப்புகளாகக் கூறப்படுபவை: தேவர், மனிதர், மிருகம், பறவை, ஊர்வன, நீரில் வாழ்வன, தாவரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com