முழு உலகத்திற்கும் ஒளி தரும் சூரியனை ஆந்தையால் காண முடியவில்லை என்றால், அது சூரியனது குற்றம் கிடையாது. அந்தப் பறவையின் பார்வையில் உள்ள குற்றமே! அதேபோல், தன்னை உடனே வெளிப்படுத்திக் கொள்ளும் தெய்வீக அருளை நாம் புரிந்து கொள்ளாததற்கு அறியாமையே காரணம். அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே மிக உயர்ந்த உபதேசமும் கூட! (ரமண மகரிஷி அருளியது)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.