ஒருவர் செய்த தவறை சரிசெய்ய வேண்டுமென்றால், முழுமையாக தெய்வத்திடம் தன்னை ஒப்படைத்து, தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு, தன்னிடம் உள்ள எதிர்ப்புகளை முதலில் விலக்க வேண்டும். மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்யாத அளவிற்கு உள்ள வலிமை பெறவேண்டும். முழுமையாக தெய்வ அருள் தன்னில் பரிபூரணமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். இதுவே ஒருவர் ஆன்மிக வாழ்வில் செய்த தவறுக்கான பிராயச்சித்தம் என்று கூறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.