நிவேதனம்

ஸ்ரீரமணர் சொன்னது: நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிடச் செய்வது என்று பொருளல்ல.
Published on

ஸ்ரீரமணர் சொன்னது: நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிடச் செய்வது என்று பொருளல்ல. "நிவேதயாமி' என்றால் அறிவிக்கிறேன் என்றே பொருளாகும். ""பகவானே இந்த வேளைக்கு உன் கருணையால்

எனக்கு இந்த உணவு கிடைத்திருக்கிறது. அதற்கு என்னுடைய நன்றி!'' என்று அறிவித்துவிட்டு, கடவுளின் நினைவுடன் உண்ண வேண்டும். நமக்கு கிடைப்பது எல்லாமே பகவான் கொடுத்தது! அதை அவரிடம் காட்டி அனுபவிப்பதில் தவறொன்றுமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com