நந்தியின் வகைகள்

பாடல் பெற்ற பெரிய சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் இடம் பெற்றிருக்கும். அவைகளின் விவரங்கள்:
Published on
Updated on
1 min read

பாடல் பெற்ற பெரிய சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் இடம் பெற்றிருக்கும். அவைகளின் விவரங்கள்:

இந்திர நந்தி: கோயிலுக்கு வெளியே சற்றுத் தள்ளி இருக்கும்.

வேத (பிரதம) நந்தி: சுதை அல்லது சுண்ணாம்பால் ஆனது. பெரிய மண்டபத்தில் வீற்றிருக்கும்.

ஆத்ம (பிரதோஷ) நந்தி: கொடி மரத்தின் அடியில் அமைக்கப்பட்டிருக்கும்.

மால் விடை நந்தி: சக்தி சந்நிதியின் எதிரே இருக்கும்.

தரும நந்தி: இறைவனுக்கு அருகில் மகா மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com