ஸ்ரீ நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம், பட்டீஸ்வரம் நாதன் கோயில் ஸ்ரீ நந்தினி அம்பாள் சமேத ஸ்ரீ நந்தீஸ்வரர்
Updated on
1 min read

கும்பகோணம், பட்டீஸ்வரம் நாதன் கோயில் ஸ்ரீ நந்தினி அம்பாள் சமேத ஸ்ரீ நந்தீஸ்வரர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம், 10.04.2015 ஆம் தேதி காலை 9.00 மணியளவில் நடைபெறுகிறது.

இவ்வாலயம், நந்தி பகவான் வழிபட்ட பெருமைக்குரியது. ரிஷப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் என்பது கூடுதல் சிறப்பாகும்.

தொடர்புக்கு: 98400 53289.

- மகாலட்சுமி சுப்ரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com