தமிழ்நாட்டில் "அனுமன்', "ஆஞ்சநேயர்' என்று அழைக்கப்படும் ஆஞ்சநேய மூர்த்தி, கர்நாடகத்தில் "அனுமந்தய்யா' என்றும் ஆந்திரத்தில் "ஆஞ்சநேயலு', "சஞ்சீவய்யா' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
மகாராஷ்டிரத்தில் "மாருதி', "மஹாவீர்' என்றும் "சோனி', "மாருதி பிகாரி' என்றும் உத்திரபிரதேசம் மற்றும் இந்தி பேசும் இடங்களில் "பஜ்ரங்பலி' என்றும் அழைத்து வணங்கப்படுகிறார்.
சஞ்சீவி மலை சம்பந்தப்பட்ட இடங்களில் "கந்தவாஹனன்' என்றும் அழைக்கிறார்கள் பக்தர்கள்.
- முக்கிமலை நஞ்சன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.