பஞ்சபூதத் திருத்தலங்களில் ஒன்றான சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மேற்குப் பிரகாரத்தில் மூன்று விரல் அடையாளமுள்ள இடத்தில்தான் தேவாரத் திருமுறை இருப்பதாகச் சொன்ன "திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி' பொல்லாப் பிள்ளையார் சந்நிதி ஆகியவைகள் உள்ளன. தென்மேற்கு மூலையில் 8 அடி உயரமுள்ள முக்குறுணி விநாயகர் அருள்புரிகிறார். வெளிப்பிரகாரத்தில் நர்த்தன கணபதியாக கற்பக விநாயகர் காட்சி தருகிறார்.
- டி.ஆர். பரிமளரங்கன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.