• மச்ச அவதாரம் - நான்கு வேதங்களைக் காத்தது.
• கூர்ம அவதாரம்- தேவர்கள் அமுதம் பெற உதவியது.
• வராக அவதாரம்- இரண்யனிடமிருந்து பூமியை காத்தது.
• நரசிம்ம அவதாரம்- எல்லாவற்றிலும் தான் இருப்பதாய் உணர்த்தியது.
• வாமன அவதாரம்- மகாபலி ஆணவம் அழித்தது.
• பரசுராம அவதாரம்- நீதி மறந்த மன்னர்களை ஒழித்தது.
• ராம அவதாரம்- தந்தை சொல்லை நிலை நாட்டியது.
• பலராம அவதாரம்- அண்ணனின் கடமையை செய்தது.
• கிருஷ்ண அவதாரம்- பூ பாரம் தீர்த்தது.
• கல்கி அவதாரம்- பாவம் பெருகும்போது எடுக்க இருப்பது.
- மு.த. பச்சையப்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.