நிகழ்வுகள்

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில் படித்துறையில் அந்திம புஷ்கர விழா நவம்பர் 1 -ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை பூஜைகளுடன்
Updated on
1 min read

* தாமிரபரணி புஷ்கர நிறைவு விழா
திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில் படித்துறையில் அந்திம புஷ்கர விழா நவம்பர் 1 -ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை பூஜைகளுடன் தொடங்கி மதியம் 2 மணிக்கு தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகின்றது. இவ்வைபவத்தில் காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மற்றும் தருமபுர ஆதீனம், திருவாடுதுறை, திருப்பனந்தாள், வேளாக்குறிச்சி, செங்கோல் ஆதீன சன்னிதானங்கள் பங்கேற்று அருளாசி வழங்குகின்றனர். பக்தர்கள் பெருமளவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 98400 53289 / 94442 79696. 
- மஹாலட்சுமி சுப்ரமணியம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com