கார்த்திகை உற்சவம்

ராணிப்பேட்டை மாவட்டம்,  சோளிங்கபுரம் எனும் கடிகாசல தலத்தில் ஸ்ரீ பாலராமாநுஜ....
கார்த்திகை உற்சவம்
Updated on
1 min read



ராணிப்பேட்டை மாவட்டம்,  சோளிங்கபுரம் எனும் கடிகாசல தலத்தில் ஸ்ரீ பாலராமாநுஜ பால பக்த ஜன ஸபாவின் 66-ஆம் ஆண்டு கார்த்திகை 3ஆவது உற்சவம் சோளிங்கபுரம் சி.ஏ.எம்.மஹாலில் சனிக்கிழமை (டிச. 2)  நடைபெறுகிறது. 

நிகழ்ச்சி நிரல்: காலை 5.30- சுதர்சன ஹோமம்; 8 மணி - ஹரிநாம சங்கீர்த்தனத்துடன் பெரிய மலை, சிறிய மலையில் சுவாமிகளை சேவித்தல்; மாலை 5 } விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்; மாலை  5.30 } ஸ்ரீ ஷோடஸ மகாமந்திர பாராயணம்;  மாலை 6 } சுமங்கலி பூஜை; மாலை 6.30}க்கு கன்யா பூஜை; இரவு 7}சுவாமி திவ்ய அலங்கார சேவை;  7.30}பரதநாட்டியம்; 8.30-திருவிளக்கு பூஜை;  10 மணி- பூ. ஸ்ரீநிவாச ராமாநுஜம் தலைமையில் ஸ்ரீ மகா ஹரிபந்த சேவை, ராமநாம சங்கீர்த்தனம்.

ஞாயிறு (டிச.3)  காலை 5 மணி } பிருந்தாவன வஸந்த உற்சவமும், 6.30}க்கு பூர்ணாஹுதியும்  நடைபெறும்.
தொடர்புக்கு: 93812 21119

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com