சீன ஊடகக் குழுமத்தின் புதிய வளர்ச்சி

சீன ஊடகக் குழுமம் ஒரு வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமாக மட்டுமல்லாமல், உலகளவில் முதல் தரமான அசல் ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் வெளியிடும் புதிய ஊடக நிறுவனமாக மாறி வருகிறது.
சீன ஊடகக் குழுமத்தின் புதிய வளர்ச்சி
Published on
Updated on
1 min read

சீன ஊடகக் குழுமம் ஒரு வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமாக மட்டுமல்லாமல், உலகளவில் முதல் தரமான அசல் ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் வெளியிடும் புதிய ஊடக நிறுவனமாக மாறி வருகின்றது. 

5ஜி+4கே/8கே+ஏஐ ஊடக வளர்ச்சி பற்றி சீன ஊடகக் குழுமும் ஷாங்காய் ஜியாவ் துங் பல்கலைக்கழகமும் ஷாங்காய் மாநகரில் சனிக்கிழமை கூட்டாக நடத்திய ஒரு உயர் நிலைக் கருத்தரங்கில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்கமிட்டியின் பரப்புரைத்துறைத் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷேன் காய்சியுங் இவ்வாறு தெரிவித்தார்.

அல்ட்ராஎச்டி, 5ஜி, செயற்கை நுண்ணறிவு முதலிய புதிய தொழில் நுட்ப ஆய்வுத் துறையில் ஜியாவ் துங் பல்கலைக்கழகம் மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. இது சீன ஊடகக் குழுமத்தின் வளர்ச்சிக்கு மேலதிக பங்காற்ற முடியும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஷாங்காய் ஜியாவ் துங் பல்கலைக்கழகத்தின் கமிட்டிச் செயலாளர் ச்சியாங் ஸிசியேன் இக்கருத்தரங்கில் தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com