கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குவாங்சோவின் சிசின் பள்ளியில் குப்பைகளை வகைப்படுத்தும் பாடம்

குப்பைகளை வகைப்படுத்தும் பாடம் செப்டம்பர் 3-ம் தேதி முதல் சீனாவின் குவாங்சோ நகரின் சிசின் இடை நிலைப் பள்ளியில் துவங்கியுள்ளது.

News image
சீன பள்ளியில் தொடங்கப்பட்ட குப்பைகளை வகைப்படுத்தும் பயிற்சி
Updated On :31 ஜனவரி 2024, 10:02 am

DIN

குவாங்சோ கல்விப் பணியகம் மற்றும் நகர் நிர்வாக ஒட்டுமொத்த சட்டப் பணியகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் குப்பைகளை வகைப்படுத்தும் பாடம் செப்டம்பர் 3-ம் தேதி முதல் சீனாவின் குவாங்சோ நகரின் சிசின் இடை நிலைப் பள்ளியில் துவங்கியுள்ளது. இதன் வெற்றியைப் பொறுத்து, பிற பள்ளிகளுக்கும் இத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Story image
Story image

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.