பனி புல்வெளியில் ஆயிரக்கணக்கான குதிரை ஓடும் காட்சி

டொங்ட்சு எனும் பண்டிகை தினத்துக்குப் பின், சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப்
பனி புல்வெளியில் ஆயிரக்கணக்கான குதிரை ஓடும் காட்சி
Updated on
1 min read

டொங்ட்சு எனும் பண்டிகை தினத்துக்குப் பின், சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் சாவ்சு மாவட்டத்தில் புல்வெளி பனியால் மூடப்பட்டுள்ளது.

பனித் தரையில் குதிரைகள் ஓடும் காட்சிகள் பார்ப்பவர்களை மிகவும் கவர்ந்துள்ளன, அல்லவா!

தகவல்: சீன ஊடகக் குழு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com