வெனிசுவேலா நூல் பொருட்காட்சியின் சீன விருந்தினர் நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில், வெனிசுவேலா அரசுத் தலைவர் மதுரோ பேசுகையில், "நவ சீனா நிறுவப்பட்ட கடந்த 70 ஆண்டு காலத்தில், சீனா உலகின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகளைப் படைத்துள்ளது. சீனாவின் வளர்ச்சி, சீன மக்களுக்கு நலன் தந்துள்ளது. அது மட்டுமல்ல, சீனாவின் வளர்ச்சி, உலக வளர்ச்சிக்கும் அமைதிக்கும் துணை புரியும்" என்றார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்