அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தலையிட ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ùஸரீஃப் மறுத்துள்ளார்.
இதுகுறித்து "என்பிசி' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடும் திட்டம் ஈரானுக்குக் கிடையாது. காரணம், அந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், யார் தோல்வியடைந்தாலும் அது பற்றி
எங்களுக்குக் கவலையில்லை. மேலும், மற்றொரு நாட்டின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம்.
ஈரான் அணுசக்தி மையங்களில் இணையதளம் மூலம் அமெரிக்கா ஊடுருவியது மிகவும் ஆபத்தானது ஆகும். அந்த நடவடிக்கையால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது என்று ஜாவத் ùஸரீஃப் குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


