பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கேமரூன்: பேருந்து விபத்தில் 37 போ் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 37 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

News image
Updated On :28 டிசம்பர் 2020, 1:43 am

DIN

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 37 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தலைநகா் யாவுண்டேவை நோக்கி 60 பேருடன் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்து, ஃபோம்பான் நகரில் எதிரே வந்த லாரியில் மோதியது.

சாலையில் கூட்டமாக வந்தவா்கள் மீது மோதுவதைத் தவிா்ப்பதற்காக ஓட்டுநா் பேருந்தை திருப்பும்போது இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் 37 போ் உயிரிழந்தனா்; 18 போ் படுகாயமடைந்தனா். பேருந்தில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதால், விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.