சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 16ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இரண்டாவது காலாண்டின் முக்கிய குறியீடுகளில் அதிக மீட்சிதன்மை இருந்தது தெரிய வந்துள்ளது.
புதிய ரக கரோனா வைரஸ் பரவ தொடங்கிய பிறகு, சீனா, பொருளாதார அதிகரிப்பை மீட்டெடுக்கும் முதல் பெரிய பொருளாதார நாடாகும் என்று தி வால் ஸ்டீரீட் ஜார்னல் தெரிவித்துள்ளது.
சீனப் பொருளாதார அதிகரிப்பு, உலகின் பிற நாடுகளுக்கு நல்ல தகவலாகும் என்றும் தெளிவற்ற உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்துக்கு சீனப் பொருளாதாரம் ஒளியையும் நம்பிக்கையையும் கொண்டுவந்துள்ளது என்றும் அமெரிக்காவின் கேபிள் நியூஸ் நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.