
சீனாவின் அன்ஹுய் மாநிலத்தின் யூ அன் பிரதேசத்தைச் சேர்ந்த கூ ட்சென் வட்டத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் குடியமர்ந்து வருகின்றனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.