
இவ்வளவு அழகான படிமுறை வயலைப் பார்த்திருக்கிறீர்களா?சீனாவின் ஹூ நான் மாநிலத்தில் அமைந்துள்ள சி சுவேன் ஜியே(ZiJuanJie)படிமுறை வயல், உலகப் பாசனத் திட்டப்பணியின் மரபுச் செல்வம் மற்றும் சீனாவின் 19 முக்கிய வேளாண் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.