தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

சீனாவின் திபெத்தில் விமானம் மூலம் மரங்களின் விதை தூவுதல்

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஜுன் 9ஆம் நாள் விமானம் மூலம் மரங்களின் விதைகளைத் தூவுதல் சோதனை முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2020, 0:07 pm IST

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஜுன் 9ஆம் நாள் விமானம் மூலம் மரங்களின் விதைகளைத் தூவுதல் சோதனை முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டது. பனி மூடிய பீடபூமியில் பசுமைமயமாக்கத்தை இது பெரிதும் முன்னேற்றும் என்று கருதப்படுகிறது. 

உயர் வேகம், உழைப்பு ஆற்றல் சிக்கனம், குறைவான உற்பத்தி செலவு உள்ளிட்ட தனிச்சிறப்புகளை, விமானம் மூலம் விதை தூவுதல் கொண்டுள்ளது. அத்துடன், இந்த வழிமுறை நில அமைவுக் கட்டுப்பாடின்றி மேற்கொள்ளப்பட முடியும். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வனத்தொழில் மற்றும் புல்வெளி பணியகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், விமானம் மூலம் விதை தூவுதல், திபெத்தில் பசுமைமயமாக்கத்தை முன்னேற்றும் முக்கிய நடவடிக்கையாகும் என்றார். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.