

பிரான்ஸில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 292 போ் ஒரே நாளில் உயிரிழந்தனா். இதன் மூலம் அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,606-ஆக அதிகரித்தது.
ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 812 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் அந்நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,340-ஆக அதிகரித்தது.
ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,757-ஆக அதிகரித்தது. அந்நாட்டில் ஒரே நாளில் 117 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.