சின்ச்சியாங் பிரதேசத்தில் வறுமை ஒழிப்பு

மார்ச் மாதத்தில் தென் சின்ச்சியாங் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏழைகள்
சின்ச்சியாங் பிரதேசத்தில் வறுமை ஒழிப்பு
Updated on
1 min read

மார்ச் மாதத்தில் தென் சின்ச்சியாங் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏழைகள் வடக்கு மற்றும் கிழக்கு சின்ச்சியாங் பிரதேசங்களுக்குச் சென்று பணியாற்ற உள்ளனர்.

சுமார் 1 இலட்சத்து 60 ஆயிரம் பேரை வறுமையிலிருந்து விடுவிக்க சின்ச்சியாங் அரசு இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com