
செஜியாங் மாநிலத்தின் ஹூசோ மாவட்டத்தின் வூசிங் வட்டத்திலுள் துவக்கப் பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் மே மாதம் 13ஆம் தேதி, புகழ்பெற்ற உலகப் பட்டு ஊற்று இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, பட்டுப்புழு வளர்ப்பு, பட்டுப் பண்பாடு, பாரம்பரிய விவசாயம் ஆகியவற்றைப் அனுபவித்துள்ளனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.